Sunday, September 11, 2011

மரண தண்டனைக்கு எதிராக...

ஒரு பத்து வயது அமெரிக்கச் சிறுமி, டெக்சாஸ் நகரத்தில் அவள் தந்தை தூக்கிலிடப்பட்டபோது, உலக மக்களை பார்த்து இந்த கேள்வியைக் கேட்டாள்.

“இன்றைக்கு இன்னொரு வரை கொன்றதற்காக என் தந்தையை இவர்கள் கொல்கிறார்கள் என்றால் இவரை கொல்வதற்காக நாங்கள் யாரைச் சென்று கொல்வது” என்று!

இப்படி முடிவற்ற தொடர் சங்கிலியாக சென்று கொண்டிருக்கின்ற இந்த எதிர்வினைகளை முற்று முழுதாக ஒழிக்க வேண்டும். 
அது முடியுமா? 
முடியும். 
மரண தண்டனை முற்றாக ஒழிக்கப்படுகின்ற அந்த கணத்திலே தான் அது சாத்தியம்.

No comments:

Post a Comment