Sunday, September 4, 2011

மலிவு போதையில் மாணவ சமுதாயம்!

தாளில் தவறாக எழுதியதை மறைக்க பயன்படுத்தபடும் “வொயிட்னர்” எனப்படும் வெள்ளை திரவம் இப்போது போதை பொருளாக மாறியுள்ளதாம். இது தான் இளையசமுதாயத்திடம் இப்போது மலிவு விலை போதை பொருளாக உள்ளதாம்.

#சிறு தவறை திருத்த உதவுவது, பெருந்தவறு செய்ய உதவலாமா? அந்த அட்டையில் “All Purpose" என்றுள்ளது இது எதேச்சையானதா?

No comments:

Post a Comment