மக்களின் அத்தியாவசிய அடிப்படை தேவையாகி விட்ட இந்த மின்சாரம் இல்லாமல் நாடே தவித்துக்கொண்டிருக்கிறது. வரலாற்றில் இதுவரை இல்லாத அளவு நாட்டில் மின் தட்டுப்பாடு உள்ளது. மின்சாரம் வேண்டி பெரும் போராட்டமே நடக்கிறது. இது கையில் வெண்னையை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைந்த கதை தான். இப்போது விலைகொடுத்தும் கிடைக்காத மின்சாரம், வாழ்நாள் முழுவதும் விலையில்லாமல் கிடைத்தால் எப்படி இருக்கும்? ஆம
ாங்க அது சூரிய ஒளி மின்சாரத்தால் மட்டும் தான் சாத்தியம்.
சூரிய ஒளி மின்சாரம்னா அதிக முதலீடு வேணுமே? முதலீடு செய்யுற அளவுக்கு அதுல வருவாய் இருக்குமா?
இப்படியான தவறான தகவல்களை நம்பாதீங்க சார்! நல்ல தரமான தொழில்நுட்பம் வந்ததால சூரிய ஒளி மின்சாரம் இப்ப ரொம்ப கம்மியான முதலீட்டுல கிடைக்குது. வாழ்நாள் முழுவதும் விலையில்லாமல் கிடைக்கும் மின்சாரத்திற்காக இந்த முதலீடு கூட செய்யலனா எப்படி சார்?
உங்க வீட்டுல டி.வி, .’.பிரிட்ஜ், ஏ.சி இருக்கு அதெல்லாம் விட நீங்க கையில வச்சிருக்கிற மொபைல் போனை பாருங்க இதுக்கொல்லாம் திரும்ப என்ன வருவாய் வரும்னு கணக்கு பண்ணியா முதலீடு செஞ்சீங்க? அது போல தான் சார் சூரிய ஒளி மின்சாரமும்!
வருடத்துல 365 நாளும் வெயிலடிக்கும் நம்ம ஊருல சூரிய ஒளி மின்சாரம் பட்டைய கிளப்பும் பாருங்க! மற்ற மின் உற்பத்தி முறைகள விட சூரிய ஒளி மின்சாரத்தால எந்த விதமான மாசுபாடும் கிடையாதுங்க. இயற்கை அளிக்க கூடிய ஒரு இயற்கையான வரம் தான் சூரிய ஒளி மின்சாரம். அந்த வரத்தை வாங்க ஒரு சிறு முயற்சி செய்தால் என்ன?

No comments:
Post a Comment